Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

முதுகு வலிக்கு நிரந்தர தீர்வு… இந்த பாலை தினமும் குடிங்க…!!

முதியவர்கள் முதல் இளம் வயதினர் வரை முதுகு வலியால் அவதிப்படும் சூழ்நிலையை நிரந்தரமாக வழியில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறை

தற்போதைய காலத்தில் வேலைக்கு செல்லும் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை முதுகு வலி. அதிக நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து இருப்பதாலும் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வதால் இந்த வழியில் சிக்கிக் கொள்கின்றனர். இதிலிருந்து நிரந்தரமாக விடுபட பூண்டு அதிக அளவில் உதவி புரிகிறது. பூண்டை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் முதுகு வலி நிரந்தரமாக காணாமல் போகும்.

பூண்டுப் பாலை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

பால்           –  1/2 லிட்டர்

பூண்டு     –  15 பல்

செய்முறை

  • முதலில் பாலை நன்றாக சூடாக்கவும்.
  • பால் பொங்கி கொதித்து வருகையில் பூண்டு பற்களை தட்டி போடவும்.
  • பூண்டு நன்றாக வேகும் வரை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டு வெந்த பின்னர் இறக்கி விடவும்.

இந்தப் பாலை தினமும் இரவில் அல்லது காலை குடித்து வருவதால் இடுப்பு மற்றும் முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்

Categories

Tech |