மேஷம் ராசி அன்பர்களே …! இன்று மனதில் சஞ்சலம் கொஞ்சம் உருவாகலாம். பணி நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாக நண்பரின் ஆலோசனை உதவும். அளவான பணவரவுதான் இன்று கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை காணப்படும்.பணி நிமிர்த்தமாக சிலர் வெளியூர் போக வேண்டி இருக்கும்.
முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்., பொறுப்புகள் கூடும் திறமைகள் வெளிப்படும். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்க மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
காதலர்களுக்கு இன்று பொன்னான நாளாக அமையும். காதல் கைகூடி திருமணத்தில் வார்த்தைகள் நடக்கக் கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறங்கள் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.