மீனம் ராசி அன்பர்களே.! சூழ்நிலைகளை மட்டும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
இன்று பால்ய நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். தன வரவு தாராளமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். அதில் மட்டும்தான் கவனம் கொள்ள வேண்டும். அலைபேசி மூலம் மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கும். கலகலப்பாக எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை நீங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். கவனமாக எந்தவொரு பணியிலும் ஈடுபடுவீர்கள். சிலருக்கு உறவுகள் பகையாகும். பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். நூதனமான பொருள் சேர்க்கை இருக்கும். சாமர்த்தியமாக காய் நகர்த்தி செய்ய பார்ப்பீர்கள். அனைவரிடத்திலும் அன்பை வெளிப்படுத்துவார்கள். எந்த ஒரு பிரச்சினையையும் தைரியமாக கையாளுவீர்கள். எண்ணிய காரியங்கள் எல்லாம் கைக்கூடும். அனைத்து விதமான வாய்ப்புகளும் சிறப்பாக இருக்கும். சூழ்நிலைகளை மட்டும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். மற்றவர்கள் உங்கள் மீது கண்டிப்பாக கவனம் வைக்க கூடும். வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும். காதல் விவகாரங்கள் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மகிழ்ச்சி இருக்கும். காதலினுடைய செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு எதுவும் இல்லாதது போல் தோன்றும். கல்வியில் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். மாணவர்கள் பொறுமையை கையாண்டால் எல்லாவிதமான நன்மையும் ஏற்படும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு