Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! தெளிவு வேண்டும்….! அனுசரித்து செல்ல வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! குழப்பங்களை ஏற்படுத்தும் பேச்சு பேச வேண்டாம். 

இந்த சுப செலவுகள் கொஞ்சம் ஏற்படும் நாளாக இருக்கும். இல்லத்தில் திருமணத்தைப் பற்றி பேச்சு வார்த்தைகள் இன்று நடக்கக்கூடிய சூழல் இருக்கின்றது. சுற்றி இருப்பவர்களால் ஒரு சில தொல்லைகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். தேவை இருப்பின் மட்டுமே பேச வேண்டும். அரசியல் ஈடுபாடு அனுகூலத்தை கொடுக்கும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். ஆலய வழிபாட்டில் நம்பிக்கை சொல்லும். முக்கிய நபர்களின் அறிமுகம் கண்டிப்பாக கிடைக்கும். அவர்களால் நன்மை பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கின்றது. பணத்தை நீங்கள் அதிகப்படுத்துவதற்கான திறமை இருக்கின்றது. குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்பட்டாலும் மாலை நேரத்தில் சரியாகும்.

குழப்பங்களை ஏற்படுத்தும் பேச்சு பேச வேண்டாம். தெளிவாக பேசியதையும் புரியவையுங்கள் அனுசரித்து செல்ல வேண்டும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும். காதலின் நிலைபாடுகள் வெற்றியை ஏற்படுத்தும். காதலில்  சந்தோஷம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிற மாற்றத்தை கொடுக்கும் அப்படியே என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் வெள்ளை

Categories

Tech |