மீன ராசி அன்பர்களே…! அதி நவீன சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களை வெற்றிகரமாக அமையும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும். மன நிம்மதி குடும்பத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படலாம். உறவினர்கள் அனுசரித்துச் செல்வதும் வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது.
வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். இன்று தூரதேச தகவல்கள் மனமகிழ்ச்சி ஏற்படும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் அரசாங்கத்தால் வெளியிடப்படும். இ.ன்று ஆதாயம் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலும் நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மனதில் ஆனந்தத்தை ஏற்படுத்தும்.
இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாக இருக்கும். வெற்றி வாய்ப்புக்கள் கூடிவரும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.