உடல் சூட்டை தணிப்பதில் பூசணிக்காய் மிகவும் பயன்படுகிறது.
சிறுநீரக வியாதிகளையும் குணமாக்கும்.
உடல் வலி உள்ளவர்கள் பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் உடல் வலி குணமாகும்.
பூசணிக்காய் நுரையீரல் நோய், இருமல், நெஞ்சுச்சளி, தீராத தாகம் ,வாந்தி ஆகியவற்றை குணமாக்கும்.
உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும் பூசணிக்காய் பயன்படுகிறது.
பூசணிக்காயின் தோல் மற்றும் பஞ்சு பகுதிகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து அதன் சாற்றை 50 மில்லி அளவு எடுத்து சிறிதளவு கற்கண்டுடன் சேர்த்து 2 அல்லது 3 வேளை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.