Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“மேஷ ராசிக்கு”…சிந்தனை மேலோங்கும்… கவலைகள் ஏற்பட்டு நீங்கும்…!!!!

மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உழைப்பின் அருமையை உறவினர் பாராட்டுவார்கள். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்க கூடும். இன்று  வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும்  முன் அது பற்றிய சிந்தனை உங்களுக்கு இருக்கும்.

எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும் . மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உருவாகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பற்றிய பதவி உயர்வு பற்றிய தகவல்கள் வந்து சேரும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை:  தெற்கு

 அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை

Categories

Tech |