Categories
வேலைவாய்ப்பு

MBA, Master Degree முடித்தவர்களுக்கு…. பல்வேறு காலியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

சம்பளம்: 56,100 – 2,05,700.

வயது: 32.

கல்வித்தகுதி: முதுகலை பட்டம், எம்பிஏ.

தேர்வு: கணினி வழித்தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 10.

தேர்வு நடைபெறும் நாள் 2023 மார்ச் 10.

மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in, apply.tnpscexams.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |