பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம் கொடுத்து இருக்கலாம். தண்ணீர் பிரச்சினையை மறைப்பதற்காகவே இதை பெரிதாக்குகிறார்கள். நீதிமன்றம் சொல்லாமல் அவர்களுக்குள் பேசி இருக்கலாம் என்று நடிகர் மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
Categories
“தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம்” நடிகர் மன்சூர் அலிகான்
