Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ 50,000 சம்பளத்தில் …. TNWC நிறுவனத்தில் அருமையான வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உட்பட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

வயது வரம்பு: 37 -க்குள் இருக்க வேண்டும்

சம்பளம் :ரூ 50,000

இணையத்தள முகவரி: https://tnwc .in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்த பிறகு கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பொது மேலாளர் ,தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கழகம்,82 அண்ணா சாலை ,கிண்டி ,சென்னை -600032.

Categories

Tech |