Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ 1,77,000 சம்பளத்தில் ….CMDA-ல் வேலை ….! மிஸ் பண்ணாதீங்க ….!!!

CMDA-ல் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி:Assistant  Planner

காலிப்பணியிடங்கள்: 30

கல்வி தகுதி: B.E .,B.Arch.,Degree.

வயது வரம்பு: 18-37

சம்பளம் :ரூ 37,700 – 1,77,500

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 3.

இணையத்தள முகவரி: https://tncmda.onlineregistrationform.org/TNCMDA/

Categories

Tech |