தமிழக ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Manager
காலிப்பணியிடங்கள்: 10
கல்வி தகுதி: B.E.,B.Tech
தேர்வு முறை :எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
சம்பளம் : ரூ60,000 – ரூ.1,20,000
விண்ணப்பிக்க கடைசி தேதி:22.01.2022
இணையத்தள முகவரி:
https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-DEP-17-2021-GM-Rolling-Stock-on-deputation.pdf
https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-16-2021-Website-Final-1.pdf”