Categories
சினிமா தமிழ் சினிமா

”வெந்து தணிந்தது காடு” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை சிம்பு வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடிக்கிறார்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு டீசர் வெளியானது - Venthu thaninthathu kaadu  Glimpse video out

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை சிம்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சிம்பு தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

FQXPp8fWQAImYNk

Categories

Tech |