Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”திருமண பேச்சுவார்த்தை” நடைபெறும் …!!

மகரம் : 

மகர இராசிக்காரர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண பேச்சு வார்த்தைகளில் நல்ல அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உங்களின் வங்கி கடன் பெறுவதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

Categories

Tech |