மன்சூர் அலிகான் தேங்கிய மழைநீரில் பாட்டு பாடியவாறு படகு சவாரி செய்கிறார்.
தமிழகம் முழுவதும் கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. மழையை ரசிப்பவர்கள் கூட இந்த மழையை கண்டு எப்போது மழை நிற்கும் என புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இதற்கு காரணம் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
இதனையடுத்து, தேங்கிய மழைநீரால் மக்கள் பலர் கஷ்டப்பட்டு வரும் நிலையில், பிரபல நடிகர் மன்சூர் அலிகான் தேங்கிய மழைநீரில் பாட்டு பாடியவாறு படகு சவாரி செய்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#mansooralikhan #actormansooralkhan #chennairain pic.twitter.com/dKoWGVPm77
— nadigarsangam pr news (@siaaprnews) November 27, 2021