Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடித்ததை கண்டித்த மனைவி… தூக்குபோட்டு கொண்ட கணவன்…

மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை

போரூர் அருகே எம்ஜிஆர் நகர் பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சேகர் விமலா தம்பதியினர் சேகர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். சில தினங்களாக வேலைக்கு போகாமல் சேகர் வீட்டில் இருந்து மது குடித்து வந்துள்ளார். எனவே சேகரின் மனைவி விமலா கண்டித்துள்ளார்.

மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த சேகர்  உயிரை விட எண்ணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |