மகரம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த நெருக்கமும் வைக்காதீர்கள். தொழிலில் தாமதமின்றி சரி செய்வது அவசியம். பண வரவை விட நிர்வாக செலவின் எண்ணிக்கை அதிகரிக்கும். பணியாளர்கள் பணியின் நிமிர்த்தமாக வெளியே செல்லக் கூடும். உணவுப் பொருள்களை தயவு செய்து தரம் அறிந்து உண்ணுங்கள்.
பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத விதமாக தடைகள் இருக்கும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களை கொடுக்கும். புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான பலன்களை கொடுக்க வேண்டியிருக்கும். வேலையே கவனமுடன் செய்வது நல்லது. பொருட்களை கையாளும் பொழுது மிகவும் கவனமாக கையாள வேண்டும். இன்றைய நாள் இறைவன் வழிபாட்டுடன் தொடங்குங்கள் மிகவும் நன்றாக அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிற ஆடை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இன்று சூரிய பகவானின் வழிபாட்டை தொடர்ந்து காரியங்களை செய்யுங்கள். அனைத்து காரியங்களும் மிகவும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்