Categories
பல்சுவை

மக்களே உஷார்!….. “இதை பார்த்து நம்பி விடாதீங்க”…. 5g ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் 5G சேவையை அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இதனை முதன்முதலாக ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக 8 நகரில் இந்த சேவையை அறிமுகம் செய்த இந்த நிறுவனங்கள் வருகின்ற 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடங்களிலும் இந்த பயிற்சி சேவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதன் பிறகு 5G சேவை ரக போன்களில் விற்பனை அதிகரிக்கும். ஆனால் இந்த 5G ஃபோன்களை வாங்குவதற்கு முன்னால் நாம் என்னென்ன செய்ய வேண்டும்? இந்த போன்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்களை பார்ப்போம். முதலில் 5g ஃபோன்கள் என்ற பேரில் மிகவும் வசதிகள் குறைந்த 5G ஃபோன்களை பல நிறுவனங்கள் விற்பனை செய்கின்றனர்.

இதில் நாம் mm Wave மற்றும்sub 6Ghz support உள்ள போனாக வாங்க வேண்டும். இந்த mm Wave 5g வேகத்தை அளிக்கும் இதன் sub-6GHz bands நமக்கு தேவையான நெட்வொர்க் கவரேஜ்‌ மற்றும் வேகத்தை தரும். அதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் இந்த விஷயத்தில் மக்களை ஏமாற்றுகிறது.. 1 5G Band மட்டுமே வழங்குகின்றன. எப்போதும் நீங்கள் வாங்கும் 5G போனில் குறைந்தது 11 5G Band வசதி இருக்க வேண்டும். அதனைப் போல எப்போது ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன் வரும் புதிதாக அறிமுகமான ஸ்மார்ட் போனை வாங்க வேண்டும். இதில் அதிக 5G வசதிகள் இருக்கும். இதனால் எப்போதும் மேம்பட்ட வசதிகள் கொண்ட போன் உங்களிடம் இருக்கும். இதனையடுத்து நீங்கள் வாங்கும் ஸ்மார்ட் போன் குறைந்தது 4500Mah பேட்டரி வசதி இருக்க வேண்டும். ஏனென்றால் அதிக வேகம் காரணமாக அதிக பேட்டரி தேவைப்படும் 5000 Mah பேட்டரி சிறந்தது. மேலும் 5g ஸ்மார்ட்போன்களில் அதிக வசதிகள் மற்றும் அப்டேட்கள் கொண்ட ஸ்மார்ட்போனாக பார்த்து வாங்க வேண்டும். இதனால்உங்கள் வசதிகளும் மேம்படும்.

Categories

Tech |