Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை புதிய மாவட்டப் பணிகள் – தமிழக அரசுக்கு கோரிக்கை..!!

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு  ராம சேயோன் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மாவட்ட பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |