IPL 2022 இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று நடக்க இருக்கும் முதல் ஆட்டத்தில் CSK vs KKR மோத உள்ளனர். CSK- சென்னை அணி தரப்பில் கேப்டனாக செயல் பட்டு வந்த மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக ஜடேஜா கேப்டன் பொறுப்பில் அமர்த்தப்பட்ட நிலையில் அவர் கூறியதாவது:- எனக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது என்றும், டோனி எனக்கு துணையாக உள்ளர். எனவே நான் தயக்கம் இன்றி பொறுப்பை கையாலுவேன் என்றும் கூறியுள்ளார்.
Categories
Mahi- யின் மாஸ்டர் பிளான்….. jaddu- வின் நெகிழ்ச்சியான பேட்டி ..!!
