Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….!தன்னம்பிக்கை இருக்கும்….! எச்சரிக்கை வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொள்வீர்கள்.

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாளாக இருக்கும். பணத் தேவைகளெல்லாம் கடைசி நேரத்தில் பூர்த்தியாகிவிடும். பக்குவமாக பேசி காரியங்களை நீங்கள் சாதித்துக் கொள்வீர்கள். நல்லது கண்டிப்பாக நடக்கும். மனதை தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். வியாபார விரோதம் அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள்ள வேண்டும். புதிய நபரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெரியோரின் உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு முக்கியம். அதனை நீங்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

துணிச்சலுடன் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எல்லாவிதமான சூழலும் உங்களுக்கு சாதகமாகவே அமையும். இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி முன்னேறிச் சென்று விடுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு நிலைமை கட்டுக்குள் இருக்கும். சந்தோஷத்தை கண்டிப்பாக கொடுக்கும்.  முயற்சி எடுத்து திருமணத்திற்காக எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.  மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பருப்பின் மீது அக்கறை கூடம். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை

Categories

Tech |