Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! தடைகள் விலகும்….! மகிழ்ச்சி கூடும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! சுகபோக வாழ்க்கை அமைய கூடும்.

இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும். திடீர் முன்னேற்றம் உண்டாகும். பாசத்தோடு பழகியவர்கள் பக்கபலமாக இருக்க கூடும். இடம் மாற்றம் நல்ல சிந்தனை உருவாகும். விலகிச் சென்றவர்கள் திரும்பி வந்து சேர கூடும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழக்கூடும். அரசியல்வாதிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் இருக்கும். பணவரவு இருக்கும். உத்யோகத்தில் மேல் இடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சுகபோக வாழ்க்கை அமைய கூடும். நல்ல நட்பு வளர கூடும். பயணங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும்.

புது அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். காதல் கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தோசத்தை கொடுக்கும். மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க முடியும். தடைகள் எல்லாம் விலகி செல்லும். கல்யாணக் கனவுகள் நனவாகும். மாணவர்களுக்கு மேற்கல்வியில் வெற்றி இருக்கும். கல்வியில் சிறப்பாக எதையும் செய்ய முடியும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |