மகரம் ராசி அன்பர்களே, இன்று அதிக தனலாபம், எதிர்பார்ப்பு மற்றும் இன்பமும், ஏற்றங்களும் ஏற்படும். மகிழ்ச்சியும் இருக்கும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பரிபூரணமாக கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே திருப்திகரமான நிலை ஏற்படும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.
சுபகாரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று ஆதாயம் உங்களுக்கு நல்லபடியாகவே இருக்கும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் இன்று இருக்கும். இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்களுக்கு நல்ல கல்வியில் சிறப்பான ஆதாயம் இருக்கும். ஆர்வமும் மிகுந்து காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்