Categories
பல்சுவை

Lovers Day: கேஷ்பேக் சலுகை ப்ளிப்கார்ட்-அமேசானில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஓப்போ A33 ஸ்மார்ட் போனுக்கு ப்ளிப்கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகை பெறலாம். ரூபாய் 364 இஎம்ஐ-யில் வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி A12, அமேசானில் 10 சதவீதம் தள்ளுபடி இருக்கிறது. ரூபாய் 612 இஎம்ஐ-யில் பெறலாம். விவோ Y21, ப்ளிப்கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ரூபாய் 485 இஎம்ஐ-யில் பெறலாம். ரியல்மி 82i, ப்ளிப்கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ரூபாய் 486 இஎம்ஐ-யில் பெறலாம்.

Categories

Tech |