இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கு பூங்காவில் உள்ள மரங்களை கட்டிப்பிடித்து உங்களின் அன்பை வெளிப்படுத்தி, மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள் என இஸ்ரேலிய பூங்கா அதிகாரி ஒருவர் மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் உலக மக்கள் அனைவரும் இதை செய்யுங்கள் என சமூக வலைதளங்கள் மூலம் இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.
Categories
அன்பை வெளிக்காட்ட வேண்டுமா…? மரங்களை கட்டிக்கொள்ளுங்கள்….. அதிகாரியின் வினோத யோசனை….!!
