இஞ்சி முரப்பா செய்ய தேவையான பொருட்கள்:
செய்முறை :
முதலில் 100 கிராம் சர்க்கரையில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கவிடவும். பின் பாகு கொதித்ததும், அதில் சுக்குப் பொடி மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறி, அதன்பின் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற விட்டு வெட்டினால் சுவையான இஞ்சி முரப்பா ரெடி.