Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…”கடின உழைப்பு வேண்டும்”.. பணவரவு பூர்த்தியாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று உங்களிடம் உதவி பெற்று நன்றி மறந்தவரை இன்று மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க கடின உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டு உதவியை நாடக்க கூடும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேர்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதைக் கூடும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்வாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக்  கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |