மத்திய அரசின் கீழ் செயல்படும் Khadi and village industries commission (KVIC)எல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி : Director & Deputy Director,
காலிப்பணியிடங்கள் : 34,
சம்பளம் : ரூ 67,700 – ரூ78,800,
கல்வித்தகுதி : B.E / B.Tech,
வயது : 50 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 15,
மேலும் விவரங்களுக்கு : kviconline .gov .in என்ற இணையதளத்தை பார்க்கவும்.