Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! பிரச்சனைகள் தீரும்….! நிம்மதி கிடைக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! சிறு தொல்லைகள் இருந்தாலும் எல்லாம் சரியாகிவிடும்.

இன்று எடுத்த காரியம் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். உங்களுடைய எதிர்காலம் இன்று இனிமையாக அமைய சில திட்டங்களை தீட்டுவீர்கள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான சில திட்டங்களை தீட்டுவீர்கள். நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். அரசு சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல தகவல் இருக்கும். அரசு வழிச் சலுகைகள் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். வருத்தத்தை ஏற்படுத்தி கொடுக்கும். நிர்பந்தத்தின் பேரில் மனதிற்குப் பிடித்த வேலையை செய்ய வேண்டி இருக்கலாம். அதனை கொஞ்சம் பார்த்து பக்குவமாக கையாள வேண்டும். தொழில் வியாபாரத்தில் வெறுப்புடன் இருப்பது ரொம்ப நல்லது. எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். அதனால் சிறு கவலை இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கண்டிப்பாக கிடைக்கும். வாகனம் மூலம் லாபம் இருக்கும். வரவேண்டிய பணம் கண்டிப்பாக வந்து சேரும். சிறு தொல்லைகள் இருந்தாலும் கண்டிப்பாக எல்லாம் சரியாகிவிடும்.

எதிர்நீச்சல் போட்டாவது வாழ்க்கையில் ஜெயிப்பதற்காக முயற்சிகளை எடுப்பீர்கள். பணத் தேவை இருப்பதினால் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். காதலில் கடினப்பட்டு கஷ்டப்பட்டது எல்லாம் வீண் போகாது காதல் உங்களுக்கு கைகூடிவிடும் காதலில் உங்களுக்கு நிம்மதி ஏற்படும். மாணவர்களுக்கு நீண்ட நாட்களாக கட்டப்பட்ட விஷயங்கள் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். மாணவர்கள் சொன்ன சொல்லை நிறைவேற்ற கூடியவர்களாக இருப்பீர்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு மொழியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் சிவப்பு

Categories

Tech |