கும்பம் ராசி அன்பர்களே.! பெண்களுக்கு சுய மரியாதை அதிகரிக்கும்.
இன்று தாராளமான தன வரவுகள் கிடைக்கும். உடலைப் பேணி காப்பதில் ஆரோக்கியக் குறைபாடுகள் எதுவும் இருக்காது. உடலை அழகுபடுத்துவீர்கள். அழகு சாதன பொருட்களில் முதலீடு செய்வீர்கள். உங்களுடைய திட்டங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் சிறப்பாக நடக்கும். மனத்தெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சின்னதாக பிரச்சனை இருக்கும். பணவரவு சீராக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். திருமண பேச்சுவார்த்தை வெற்றியை கொடுக்கும். கன்னிப்பெண்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். இன்று பெண்களுக்கு சுய மரியாதை அதிகரிக்கும். பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனையையும் இல்லை.
புதிய வேலைவாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெண்களுடைய கடன் பிரச்சினைகள் எல்லாம் கண்டிப்பாக நீங்கிவிடும். காதலும் வெற்றியை கொடுக்கும். வசீகரமான தோற்றத்தை உருவாக்கிக் கொடுக்கும். மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். திருமணத் தடைகள் நீங்கி முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு இன்றைய நாள் கல்வியில் சாதிக்கக்கூடிய நாள். விளையாட்டுத் துறையிலும் சாதிக்க கூடிய நாள். உற்சாகத்திற்கு குறைவிருக்காது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் மஞ்சள்