Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…சிக்கல்கள் தீரும்… பணவிரயம் ஏற்படும்…!

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று சமாளிக்க முடியாத செலவுகள் கொஞ்சம் ஏற்படும். உறவுகள் மீது தேவையற்ற வெறுப்புகள் கொஞ்சம் ஏற்படும். சிக்கல்கள் தீர்வுகள் பணவிரயம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவரிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம்போல் இருக்கும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரத்திற்கு நன்கு உதவும்.

அரசியல் துறையினர் நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத தகவல்கள் மனமகிழ்ச்சி ஏற்படும். இன்று எதையும் விரைவில் செய்து முடிப்பீர்கள். தயவுசெய்து அலட்சியம் மட்டும் காட்டாமல் காரியங்களை செய்யுங்கள். அது போதும் இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாக இருக்கும். கோபமும் கொஞ்சம் தலை தூக்கும்.

பேச்சில் நிதானம் இருந்தால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |