Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : சீமான் மீது வழக்கு பதிவு..!

சென்னை காமராஜர் நினைவு மண்டபத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அரசுக்கு எதிராகவும், வன்முறையயை தூண்டும் விதமாக பேசியதாகவும் சீமான்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கலகம் செய்வதற்காக பிறரை தூண்டிவிடுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் கோட்டூர்புரம்  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |