Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆளி விதைகள் பற்றி தெரியுமா ….

ஆளி  விதையில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன . இதனால் செல்லின் செயல்பாடுகள் சீராக அமையும் . இந்த விதைகள் இதய செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது .

ஒமேகா 3க்கான பட முடிவுகள்

உடலுக்கு நோய் எதிப்பு சக்தி அளிக்கிறது . இதில் கரையும் தன்மையுள்ள மற்றும் கரையும் தன்மையில்லாத நார்ச்சத்துக்கள் உள்ளதால் கொலஸ்ட்ராலை குறைத்து மலசிக்கல் பிரச்சனையை குணமாக்கும் .

மாதவிடாய் பிரச்சனைக்கான பட முடிவுகள்

சர்க்கரை வியாதியை குறைக்கும் .இதில் லிக்னிட்  என்ற தாவர வேதி பொருள் இருப்பதால் பாலிபினால் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜெனை  உடலுக்கு அளித்து மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது .

குடல்க்கான பட முடிவுகள்

குடலை இது தூய்மை படுத்துகிறது . தினமும் இதை உண்டு வந்தால் மூட்டு வலி சரியாகும் . புற்று நோய் வராமல் தடுக்கும் .

weightlossக்கான பட முடிவுகள்

வெறும் வயிற்றில் இதனை ஊறவிட்டு குடித்து வந்தால் உடல் எடை குறையும் . இதனை அரைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி  நன்கு வளரும் .

Categories

Tech |