Categories
கிரிக்கெட் விளையாட்டு

KKR VS SRH : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ….! பேட்டிங் தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெறும் 49 -வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Playing XI:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மான் கில்
வெங்கடேஷ் ஐயர்
நிதிஷ் ராணா
ராகுல் திரிபாதி
இயோன் மோர்கன்(கேப்டன்)
தினேஷ் கார்த்திக்
சுனில் நரைன்
ஷாகிப் அல் ஹசன்
டிம் சவுத்தி
வருண் சக்கரவர்த்தி
சிவம் மாவி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஜேசன் ராய்
விருத்திமான் சாஹா 
கேன் வில்லியம்சன்(கேப்டன்)
ப்ரியம் கார்க்
அபிஷேக் சர்மா
ஜேசன் ஹோல்டர்
அப்துல் சமத்
ரஷித் கான்
புவனேஸ்வர் குமார்
உம்ரான் மாலிக்
சித்தார்த் கவுல்
 

Categories

Tech |