Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS KXIP ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்.!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் 48 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது.

ஹைதராபாத் அணி களமிறங்கும் வீரர்கள் : 

Image

பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள் :

 Image

Categories

Tech |