Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS KXIP ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங் தேர்வு.!!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது  

ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில்  ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும் விளையாடி வருகிறது . இப்போட்டி பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் XI:

பார்த்திவ் பட்டேல், விராட் கோஹ்லி (கேப்டன்) , ஏபி டி வில்லியர்ஸ், மொயின் அலி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஷ்தீப் நாத், வாஷிங்க்டன் சுந்தர், டிம் சௌதீ,  உமேஷ் யாதவ், சாஹால், நவ்தீப் சைனி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் XI:

அஷ்வின் (கேப்டன் ), கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், அகர்வால், டேவிட் மில்லர், மன்தீப் சிங் , பூரன் (WK), ஹார்டஸ், முருகன் அஷ்வின் , ராஜ்பூட், முகமது சமி.

Categories

Tech |