Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை”…. எல்லோரும் இந்த டீயை சாப்பிடுங்க….!!

குழந்தைகள் முதல் பெரியவர் வரை மாதுளையை குடிக்க வேண்டும் அதில் அவ்வளவு நன்மைகள் உள்ளது.

மாதுளம் பழத்தை கொண்டு தயாரிக்கும் தேனீரில் இதய நோய்களை தடுக்கும் ஆற்றல் மற்றும் ஆண்களின் விரைப்புத்தன்மை பிரச்சனைகளை களைய கூடிய தன்மையும் உள்ளதாக ஆராய்ச்சி கூறுகின்றது. இதில் ஆக்சிஜனேற்ற அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. சிவப்பு ஒயின் மற்றும் க்ரீன் டீயுடன் ஒப்பிடும்போது மாதுளை மூன்று மடங்கு ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது.

மாதுளை தேநீரானது முக்கியமாக விதைகள், தோள்கள்,  இருந்து தயாரிக்கப்படும். இந்த மாதுளம்பழத்தில் 50 சதவீதம் மட்டுமே உண்ணக்கூடிய பகுதி உள்ளது. அதில் 40 சதவீதம் விதை மற்றும் நெற்று காணப்படும். 10% விதைகள் உள்ளது. 50% சாப்பிடமுடியாது தோல் பகுதி காணப்படும்.

மாதுளை தேநீரை நாம் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய்களால்  வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் .

புற்றுநோயை எதிர்த்துப் போராடிய சக்திகளும் இந்த தேனீரில் உள்ளதாக ஆய்வு கூறுகின்றது. மாதுளை தேநீர் நரம்பியல் கடத்தல் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தும்.

இந்த தேநீரில் உள்ள சத்துக்கள் அல்சர் போன்ற நோய் குணப்படுத்த உதவும். இந்த தேநீரை தினமும் நாம் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சரும ஆரோக்கியமாக இருக்கவும். தோல் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து குணமடையவும் இந்த தேநீரை குடித்தால் மிகவும் நல்லது.

எலும்புகளை வலுப்படுத்த இந்த தேனீர் உதவுகிறது. மேலும் உடல் பராமரிப்புக்கும் இது உதவும்.

இது எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்

இரண்டு பெரிய மாதுளை

சிறிய தேன்

மாதுளை முத்துக்களை எடுத்து பில்டரில் போட்டு நன்றாக பவுடராக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு காற்று புகாத ஜாடியில் போட்டு மாதத்திற்கு சேகரித்து வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு டீ குடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் அந்த பவுடரை 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் எடுத்து சுடுநீரில் கலந்து சிறிது தேன் கலந்து குடித்தால் நல்லது.

Categories

Tech |