KGF திரைப்படத்தின் மூலம் அறியப்பட்ட நடிகர் கிருஷ்ணா மரணமடைந்தார். மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக சில நாட்களாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணா சிகிச்சை பெற்று வந்தார். KGF 2 படத்தின் Toofan பாடலுக்கு முன் பில்ட் அப் கொடுக்கும் கிருஷ்ணாதான் படத்தில் ராக்கி பாயின் பவரை எடுத்து சொன்னவர்.
Categories
KGF திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கிருஷ்ணா மரணம்…. சோகம்…!!!
