Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

கீர்த்தி சுரேஷ் புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.

Keerthy Suresh | கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாவில் பகிர்ந்த லேட்டஸ்ட்  புகைப்படங்கள்.. – News18 Tamil

இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CcW9HvoJ83g/

Categories

Tech |