Categories
சினிமா

“காட்டெருமையை விரட்டிய புலி”…. நடிகர் ரன்தீப் ஹூடா கேட்ச் செய்த வீடியோ…. வைரல்….!!!!

ஹாலிவுட் சினிமா நடிகரான ரன்தீப் ஹூடா, புலி ஒன்று காட்டெருமையை விரட்டும் காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு “நான் கேட்ச் செய்த முதல் புலி வேட்டை” என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சத்புரா புலிகள் காப்பக காட்டுப்பகுதியில் இதனை அவர் படம் பிடித்து உள்ளதாக தெரிகிறது. ரன்தீப், வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது வீடியோவுக்கு பல பேரும் லைக்குகளை கொடுத்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர் “அந்த சமயத்தில் உங்களது இதயத் துடிப்பின் வேகம் என்ன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

https://www.instagram.com/reel/CXp0eoTAcxb/?utm_medium=copy_link

Categories

Tech |