Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியத்திற்கு பெயர் போன….. திணை வகையில்…. கருப்பட்டி கொழுக்கட்டை….!!

ஆரோக்கியமான திணை வகைகளை கொண்டு கருப்பட்டி கொழுக்கட்டை செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

நமது முன்னோர்கள் உடல் சக்திக்கு எடுத்துக் கொண்ட உணவு வகைகளில் தினை வகைகள் முக்கியமானது. அதிலும் கம்பு, கேழ்வரகு, திணை இவை மூன்றும் அதிகச் சத்துக்கள் கொண்டவை. இவை மூன்றையும் வைத்து ஒரு ஆரோக்கியமான உணவை குழந்தைகளுக்கு நாம் எளிமையாக தயார் செய்யலாம்.

அது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். திணை, கம்பு, கேழ்வரகு மூன்றையும் வறுத்து ஆற வைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் கூழாக அரைத்துக் கொள்ளவேண்டும்.பின் கருப்பட்டியையும் துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தானிய கலவை வதக்கிய தேங்காய் துருவல் ஆகியவற்றை பிசைந்து கொழுக்கட்டை பிடித்து இட்லி தட்டில் பத்து நிமிடம் வேக வைத்தால் சிறுதானிய கருப்பட்டி கொழுக்கட்டை தயார்.

Categories

Tech |