Categories
லைப் ஸ்டைல்

நுரையீரலை பாதுகாக்க… இதை சேர்த்துக்கோங்க…!!

பண்டைய காலத்திலிருந்து நாம் பயன்படுத்திவரும் கருஞ்சீரகத்தின் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு

  • கருஞ்சீரகம் அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அளித்து அல்சர் வருவதை தடுக்கின்றது.
  • கருஞ்சீரகம் கிருமிநாசினியாக செயல்பட்டு தொற்றுநோய் பாக்டீரியாக்களை முழுவதும் அழிக்கின்றது.
  • கல்லீரலில் ஏற்படும் புழு போன்ற தொற்றுக்களை அகற்றி கல்லீரலுக்கு பலம் கொடுக்கின்றது கருஞ்சீரகம்.
  • உடல் வலி மற்றும் கை கால் வீக்கங்களுக்கு சிறந்த மருந்தாக கருஞ்சீரகம் அமைகின்றது.
  • ரத்தக் கொழுப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவை வராமல் தடுக்கவும் செய்கிறது கருஞ்சீரகம்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருஞ்சீரகம் எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.
  • சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை அகற்றி நுரையீரலை பாதுகாக்கிறது கருஞ்சீரகம்.
  • கண்களின் பார்வை திறனை மேம்படுத்துவதில் கருஞ்சீரகம் பெரிதும் உதவி புரிகிறது.

Categories

Tech |