Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“கன்னி ராசிக்கு”…..நன்மைகள் நடைபெறும்….உதவிகள் கிடைக்கும்…!!!

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும்.  பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில்  தீட்டிய  திட்டங்கள் லாபம் அதிகரிக்கும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இன்று  குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மாற்றுக் கருத்துக்களை மற்றவர்களிடம்  கூறாமல் இருப்பது ரொம்ப நல்லது.

இன்று  மாணவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்து காரியங்களில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் கொஞ்சம் இருக்கும்.கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.  உறவினர்களிடம் பேசும்போது நீங்கள் ரொம்ப கவனமாக பேசுங்கள்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

 அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட  நிறம்: ஊதா மற்றும் பச்சை

Categories

Tech |