கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான். அனைவரும் கேட்க வேண்டிய பாடல் தான் மயக்கமா கலக்கமா சாக நினைக்கும் நொடிகளில் துவண்டு கிடக்கும் உள்ளங்கள் தெளிவுபெறும், வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அடிபட்ட பாடலின் பாடல் வரிகள் இதோ,
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும், வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.