Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் கமல்…. அட இவரா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

கமல் பிரபல இயக்குனர் கூட்டணியில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, இவர் அரசியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக வலம் வந்தார். நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் ”விக்ரம்” படத்தில் நடித்துள்ளார்.

Kamal Haasan to join hands with director Pa.Ranjith | பா.ரஞ்சித் - கமல்ஹாசன்  இணையும் புதிய கூட்டணி! | Movies News in Tamil

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், கமல் பிரபல இயக்குனர் கூட்டணியில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் இவர் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |