Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் திருமணம் செய்ய மறுத்த பிரபல முன்னணி நடிகை……. யாருன்னு தெரியுமா…….?

கமல் திருமணம் செய்ய மறுத்த முன்னணி நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”விக்ரம்”. மேலும், இவர் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து,  இவரும் நடிகை ஸ்ரீதேவியும் ஒன்றாக இணைந்து மூன்றாம் பிறை, 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு என பல படங்களில் நடித்து இருக்கின்றனர்.

இன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி! | actress sridevi birthday  | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online |  Tamilnadu News

அப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி பரவி வந்தது. மேலும், ஸ்ரீதேவியின் அம்மாவும் ‘என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என கமலிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு கமல், ‘நாங்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும், அவர் என்னை சார் என்று தான் அழைத்தார். நானும் அவரை என் தங்கையாக தான் பார்க்கிறேன்” என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |