Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு பொறுமையாக இருங்கள்.. யோகங்கள் நடக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாகவே இருக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காது. அதற்காக அவரிடம் எந்தவித சண்டையும் போடாதீர்கள், பொறுமையாக இருங்கள். அது போதும் உத்தியோகத்தில் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

எதிர்பார்த்த தகவல் தாமதமாகத்தான் வந்து சேரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும்பொழுது ரொம்ப கவனமாக இருங்கள், கூடுமானவரை இன்று ரகசியத்தை பாதுகாத்திடுங்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. எதிர்ப்புகள் விலகி செல்லும். கடன் தொடர்பான பிரச்சனைகளும் தீரும், பலவகையான யோகங்கள் இன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் நீங்கள் ஆலயம் சென்று வருவது ரொம்ப சிறப்பாகவே அமையும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். விளையாட்டுத் துறையிலும் நல்லவிதத்தில் வெற்றிபெறுவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுக்க பழகிக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |