Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

JUSTNOW: ஜிப்மர் குழு அறிக்கை – பெற்றோரிடம் வழங்குவதாக அறிவிப்பு ..!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையை பெற்றோரிடம் நாளை வழங்குவதாக விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மருத்துவகுழு அறிக்கை,  பிரேத பரிசோதனை அறிக்கை,  வீடியோ பதிவுகளை வழங்க கோரி தாய் செல்வி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி ஜிப்மர் மருத்துவ குழுவின் அறிக்கையை நாளை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |