திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா நெல்லை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மயக்க நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பூங்கோதை தற்போது விழிப்போடு இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர வேண்டியுள்ளதாகவும், மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
Categories
JustNow: தீவிர சிகிச்சை பிரிவில் பூங்கோதை ஆலடி அருணா …!!
