தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மார்ச் 26, 27-ஆம் தேதிகளில் துபாய் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக துபாய் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 192 நாடுகள் பங்கேற்கும் துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக இந்த மாதம் இறுதியில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு அரங்கு அமைக்கப்பட இருக்கிறது. அதில் பங்கேற்கவுள்ள ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதலீடுகளை ஈர்க்க முதல்முறையாக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
Categories
#JUSTIN: முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!
